பரிசுத்தமான பரமனே என்னை

1. பரிசுத்தமான பரமனே என்னை
பாத்திரம் ஆக்கிடுமே
பரம தரிசனம் தாருமே தேவா
பரிசுத்தமாக்கிடுமே

கர்த்தருக்குப் பரிசுத்த கருத்துடன் நெற்றியிலே
பதித்திட உதவி செய்யும் பரமனே சுத்தமாக்கும்

2. அந்தரங்க வாழ்க்கையில் பரிசுத்தம் காண
அடிமைக்கு உதவி செய்யும்
இரகசியப் பாவங்கள் வெறுத்திட எனக்கு
இரங்கிடும் இந்நேரமே – பரிசுத்தமான பரமனே

3. பொது வாழ்வில் என்னைப் பரிசுத்தமாக
காத்திட உதவி செய்யும்
நாள்தோறும் என் வாழ்வில் உம்மையே உயர்த்த
பரிசுத்தம் தந்திடுமே – பரிசுத்தமான பரமனே

4. தூசியை உதறிவிட்டெழுந்திட எனக்கு
தூயனே துணை செய்குவர்
வல்லமை தரித்து வாழ்ந்திட இன்று
உம் ஆவி தந்திடுமே – பரிசுத்தமான பரமனே



parisuthdhamana paramane ennai

1. parisuthdhamana paramane ennai
paththiram aakkidume
parama dharisanam tharume theva
parisuthdhamakkidume

karthdharukkub parisuthdham karuththutan nerriyile
pathiththita udhavi seyyum paramane suthdhamakkum

2. anthdharangka vazhkkaiyil parisuthdham kana
adimaikku udhavi seyyum
irakasiyab pavangkal veruththita enakku
irangkidum inth nerame – parisuthdhamana paramane

3. pothu vazhvil ennaib parisuthdhamaka
kaththita udhavi seyyum
nalthorum en vazhvil ummaiye uyarthdha
parisuthdham dhanththidume – parisuthdhamana paramane

4. thusiyai udharividdezhunththita enakku
thuyane thunai seykuvar
vallamai dhariththu vazhnththita inru
um aavi dhanththidume – parisuthdhamana paramane